Patriot Season 2 Episode 5(CN)Subtitles

Movie:American Dimes (2016)4K
Era:2016
Length:40 minute
Country: USA
Language:English

SRT Subtitles download
Color: Size:
Subtitle Preview:
1 00:00:06 அவள் திருந்தும் குழந்தைகளுடன்சந்தோஷமா இருப்பாள்.
2 00:00:09 அது எப்படி உனக்கு தெரியும்?
3 00:00:10 அவளுக்கும் திருத்தம் தேவை.
4 00:00:11 அவளுக்கு வெறும் பேசத் தான் முடியாது,ஃபிலிப். இதுவும் அ
5 00:00:14 அவள் நம்மிடம் காட்டும் சவால்களுக்குபள்ளியில் வசதி இர
6 00:00:18 பின்பு, அந்த பள்ளியின் பெயர்...
7 00:00:19 என்ன?
8 00:00:21 மேடம் வால்ராஃபென்ஸின் சுற்றுச்சூழல்சிறப்பு தேவைகளு??
9 00:00:25 அதனால?
10 00:00:26 அதனால, பரவாயில்லையா.
11 00:00:27 பேச முடியாத நாம் மகளை அனுப்பறோமேபள்ளியின் அரை வாசி சி?
12 00:00:31 அங்கு பென்சிலால்அடுத்தவர்களை குத்தவார்களே?
13 00:00:36 குற்றநடத்தை உள்ளவர்கள்.
14 00:00:37 பிரிச்சு வைச்சிருப்பாங்க. ஊமைகளையும்,குற்ற நடத்தை சி??
15 00:00:42 இடைவெளி சமயத்தை தவிர.
16 00:01:18 அவளால் பேச முடியாதுனு கேள்விப்பட்டேன்.
17 00:01:20 சிலதில் மட்டுமே ஊமை, அப்படினா சத்தம்வரும், ஆனா சில சமய??
18 00:01:24 எந்த சமயங்களில்?
19 00:01:25 அவளால் கத்த முடியும், உதாரணத்துக்குபெரும் போராட்டங்க
20 00:01:28 சரி, அவளை போராட்ட சூழ்நிலையில் தள்ளி,கத்தறாளான்னு பார?
21 00:01:31 சரி, அது சுவாரஸ்யமா இருக்கும்.
22 00:01:35 கருணை ஆட்டம் விளையாடலாமா?
23 00:01:38 எனக்கு எப்படினு தெரியாது.
24 00:01:40 கைகளை பிடிப்போம்.
25 00:01:41 பின் விளையாட்டாக ஒருத்தருக்கு ஒருத்தர்முறுக்கி மடக்?
26 00:01:44 யாராவது ஒருத்தர், கருணைனு கத்திசரணடையும் வரை.
27 00:01:47 வேண்டாம், நன்றி.
28 00:01:50 கருணைனு சொல்லு. கருணைனு சொல்லு.
29 00:01:53 கருணை.
30 00:01:58 கருணை?
31 00:02:04 விடு அவளை, சனியனே.
32 00:02:10 உன்னால் கத்த முடியுமா?
33 00:02:13 எப்போது?
34 00:02:17 எந்த சூழ்நிலையில்?
35 00:02:18 உனக்கு அந்த வார்த்தை தெரியுமா?
36 00:02:23 அது எப்போது?
37 00:02:26 அவங்களால முடியல... அந்த முட்டாள்தனமானவிளையாட்டால் கூட.
38 00:02:43 நான் ஊமை பள்ளியில் இருக்கேன். ஆனால்ஊமை இல்லை. மோசமான த??
39 00:02:52 ஹே, எனக்கு புரியுது.
40 00:02:55 நான் குற்ற நடத்தை பள்ளியில் இருக்கேன்,ஆனால் குற்றம் ச?
41 00:02:59 என் தாய் என்னை பத்தி கவலை படுவதில்லை.
42 00:03:16 சோஃபி.
43 00:03:21 அகேத்.
44 00:04:53 பேட்ரியாட்
45 00:05:03 0 46விரலை மீண்டும் பொருத்தும் இயலுமை
46 00:05:04 யாருக்காவது இங்கே கவலை இருக்கா
47 00:05:08 முறிந்த விரலை மீண்டும்பொருத்தும் காலத்தை பத்தி?
48 00:05:11 நாசமாய் போ!
49 00:05:14 ஜான் கடைசி விரலை கொண்டு வரலைனாலும்கவலையில்லை, என்னோட??
50 00:05:17 ஆஸ்பத்திரிக்கு போய் அந்த பாழாய் போனவிரல்களை பொறுத்தி
51 00:05:20 என்னுதாக இல்லாவிட்டாலும் சரி.
52 00:05:21 உன்னால் ஆஸ்பத்திரிக்கு போகமுடியாதுனு டாம் சொன்னார்.
53 00:05:23 டாம் என் அப்பா இல்லை.
54 00:05:25 என் அப்பா 2 ஆர்பிஉணவகங்களை வைச்சிருக்கார்.
55 00:05:27 -என்ன செய்கிறான்?-ஆஸ்பத்திரிக்கு போக பார்க்கிறான்.
56 00:05:29 டென்னிஸ், உன்னால் போக முடியாது.ஏற்கனவே அதை செய்திருக்?
57 00:05:35 இதற்கு முன்பே?
58 00:05:36 ஆமா, போனேன். ஜான் என்னை குத்திய போது.
59 00:05:38 அதன் விளைவுகள் தான் இது,இல்லையா? இது அனைத்தும்.
60 00:05:43 அதனால நீ ஒத்துக்கணும்...
61 00:05:44 அவை என் பாழாய் போன விரல்கள்! சார்!
62 00:05:48 -ஹலோ, டாம்.-டென்னிஸ்...
63 00:05:53 சே.
64 00:06:04 இத்தனை பேரும் இங்க இருக்கணுமா?
65 00:06:06 இல்லை.
66 00:06:08 ஆனா பரவாயில்லை.
67 00:06:11 இவர்கள் எல்லாம் என் நண்பர்கள்.
68 00:06:14 நான் ஜானின் அம்மா.
69 00:06:17 இங்க நடந்து தொலஞ்சுது என்னனுஎனக்கு தெரியாது
70 00:06:20 ஆனா நீயும், நீயும் ஆஸ்பத்திரிக்கு போறீங்க.
71 00:06:22 அவங்களால போக முடியாது, பெர்னிஸ்.
72 00:06:24 அவங்களால் முடியும், அவங்க போறாங்க.
73 00:06:27 பிரமாதம், ஏன்னா இன்னும் ஒருமணி நேரம் தான் இருக்கு. கடவ??
74 00:06:31 யாரு இவங்க எல்லாம்?
75 00:06:33 நான் ஜானின் கணவன்?
76 00:06:34 இல்லை, நீ இல்லை.
77 00:06:36 -இல்லை. நான் இல்லை.-இன்னும் ஆலிஸை தான் மணந்திருக்கேன்.
78 00:06:39 நான் ஜானின் சிறந்த நண்பன், டென்னிஸ்.
79 00:06:41 எனக்கும் தான் துப்பாக்கி சூடு ஆனது.தோள்பட்டையில்.
80 00:06:44 -லேசா.-எடி, ஓ, கடவுளே!
81 00:06:46 அதை விட சிறந்தது, எது தெரியுமா?இது என் மகன், எஃப்ரம்.
82 00:06:50 அது கேரல், அற்புதமானவள். கால்நடை மருத்துவர்.
83 00:06:53 விரல்களை பொருத்த முடியலை,ஆனாலும் சிறந்த கால்நடை மருத??
84 00:06:55 ஒரு டான்சர் மற்றும் தாய்.
85 00:06:57 இது என் அம்மா.
86 00:06:59 -உன்னிடம் விரல்கள் இருக்கா, இப்போ?-ஆமா, பாக்கெட்டில் இர?
87 00:07:02 டென்னிஸிடம் ஒண்ணு இருக்கு.மற்றொன்று, என்னிடம் இருக்க??
88 00:07:05 சரி, அப்போ போவோம்.
89 00:07:06 அவங்களால் முடியாது.
90 00:07:08 அது உன் மகனின் விரல்கள், டாம்.மற்றும் அவன் நண்பனது.
91 00:07:12 -சிறந்த.-என்ன?
92 00:07:14 நாங்க சிறந்த நண்பர்கள்.
93 00:07:15 சரி, அதை நிறைய முறை சொல்லிட்ட.விநோதமா இருக்கு.
94 00:07:18 போகலாம்.
95 00:07:20 சரி, உன்படியே செய், பெர்னிஸ்.
96 00:07:22 இது என் வழி இல்லை, டாம்.
97 00:07:24 உன் மகனின் கையில் விரல்களைபொருத்தும் வழி.
98 00:07:31 யாரும் நான் சொல்வதை கேட்பதே இல்லை.
99 00:07:34 எனக்கு என்ன தெரியும்? நான்வெறும் புலனாய்வு இயக்குனர் ?
100 00:07:37 சரி. சே.
101 00:07:41 என் இனிய தாய் என் இரண்டுவிரல்களையும் மீண்டும் பொருத்??
102 00:07:46 தந்தை அனுமதித்தார், பின்வாங்கியபடிஎன் தாயை பார்த்து ??
103 00:07:51 எனக்கு பூத கை வேண்டாம், ஆனா அவர்சொல்வதில் ஒரு நியாயம் ??
104 00:07:55 என்னை பின் தொடர்பவர்களை பற்றி
105 00:07:57 என் போலி பெயர் கண்காணிப்பில் இருக்கும்போது, என் நடு வி
106 00:08:02 எனக்கு தெரியும், இங்கு ஜெல்லி மீன்கள்அதிகமாக வாய்ப்ப??
107 00:08:08 நர்சரி ரைமில் ஆரம்பிக்க போகிறேன்
108 00:08:12 என் கவனத்தை ஒருமுகப்படுத்தணும்,மயக்க மருந்தில் ரகசிய
109 00:08:17 ஒரு நுட்பத்தை பயன்படுத்துவோம்
110 00:08:18 எனக்கு ஞாபகம் இருக்குமா தெரியலை,மிகவும் சோர்வாக உள்ள??
111 00:08:22 குட்டி ஜாக் ஹார்னர்உட்கார்ந்தான் மூலையில்
112 00:08:25 சிலந்தி ஏதோ செய்தது கட்டை விரலால்
113 00:08:27 எந்த கொம்பனாலும் எதுவும் அதைசெய்ய முடியலை
114 00:08:30 நான் நினைக்கிறன், பாத்திரம்கரண்டியோடு ஏதோ செய்தது
115 00:08:35 எத்தனை பெண்களுக்கு இன்றுமெட்ரோவில் எழுந்து நிக்கலை?
116 00:08:38 இன்று மெட்ரோவிலா?
117 00:08:39 ஆமா.
118 00:08:40 மூன்று.
119 00:08:42 நாலு.
120 00:08:45 ஹே, ஸ்ட்ரோஸ்.
121 00:08:48 அவன் பாரிஸில் இருக்கான்.
122 00:08:51 லேக்மனா?
123 00:08:52 ஆமா, ஜான் லேக்மன்.
124 00:08:56 பாரிஸில் இருக்கான்.
125 00:08:57 லேக்மனா?
126 00:08:58 -ஆமா.-ஜான் லேக்மன்.
127 00:08:59 ஆமா.
128 00:09:01 பிரமாதம். சோஃபியும் தான்.
129 00:09:04 அவளுக்கு எப்படி தெரிஞ்சுது?
130 00:09:05 அவள் சோஃபி, புத்திசாலி.
131 00:09:07 அவள் அசாதாரண காங்கிரஸ்காரனைபின்தொடர்ந்தாள்.
132 00:09:15 நீ சொல்வது சரி. அந்த அசாதாரணகாங்கிரஸ்காரனுடன் இருப்ப??
133 00:09:21 லேக்மன் பாரிஸில் இருக்கான்.
134 00:09:27 அவன் பாரிஸில் இருக்கான்.
135 00:09:31 இங்கு மூ மூ மாட்டுடன்,நிக் நாக் எலும்பு சத்தத்துடன்
136 00:09:34 ஒரு வுட்ச்சக்கிற்கு மரத்தைமுறிக்க முடிஞ்சா
137 00:09:37 ஹிக்கரி டிக்கரி டிடில் டிடில்,பா பா குரங்கே
138 00:09:41 கருப்பு ஆடு நடுவில்
139 00:09:43 வயதான மெக் டொனால்ட் கீழே விழுந்துபாழாய்ப்போன தலையை உ??
140 00:09:47 மண்டை ஓடு தூறு விட்டது
141 00:09:49 என்ன கண்ராவி இது?
142 00:09:50 எனக்கு தெரியாதுஎன்ன?
143 00:10:04 என்ன?
144 00:10:10 சே.
145 00:10:50 ஜேம்ஸ்?
146 00:10:53 ஜேம்ஸ், ஹே?
147 00:10:54 உள்ளே வா? சில்லுனு ஆகுது.
148 00:10:58 ஜேம்ஸ்?
149 00:11:00 ஜெல்லி மீன்.
150 00:11:02 ஜேம்ஸ், ஜெல்லிமீனை மற.
151 00:11:05 நான் ஜெல்லிமீனைகண்காணிச்சுகிட்டே இருக்கணும்.
152 00:11:09 ஏன், ஜேம்ஸ்?
153 00:11:10 என்னால் சொல்ல முடியாது.
154 00:11:12 கண்ணே, தயவுசெய்து...
155 00:11:16 எல்லா ஜெல்லி மீன்களையும் கணக்குஎடுத்த பின் உள்ளே வர்??
156 00:11:20 ஜேம்ஸ் கடலில் நதிமுக துவாரத்தில்நிறைய வரும். அதை கணக்?
157 00:11:23 உள்ளே வர்றேன், கொஞ்சம் பொறுத்து.
158 00:11:26 எல்லா ஜெல்லி மீனையும்கணக்கெடுத்த பின்பா?
159 00:11:29 ஆமா.
160 00:11:30 எல்லாத்தையுமா?
161 00:11:31 ஆமா.
162 00:11:37 இவ்வளவு பார்த்ததே இல்லை.
163 00:11:39 என்னது, கண்ணே?
164 00:11:41 வந்துகிட்டே இருக்கு.
165 00:12:12 ஹலோ.
166 00:12:14 ஹலோ.
167 00:12:16 ஏதாவது தெரியுதா?
168 00:12:18 ...இல்லை.
169 00:12:20 ஏதாவது வடிவங்கள் தெரியுதா?
170 00:12:22 ...இல்லை.
171 00:12:27 ஏதாவது வெளிச்சம் தெரியுதா?
172 00:12:30 ...இல்லை.
173 00:12:32 நிழல் ஆடுதா?
174 00:12:34 ...இல்லை.
175 00:12:36 ஒண்ணுமேயில்லையா?
176 00:12:37 ஒண்ணுமேவா தெரியலை?
177 00:12:41 ஒண்ணுமில்லை.
178 00:12:52 ஹே.
179 00:12:56 ஹே.
180 00:13:01 நாம போகலாம்.
181 00:13:04 சரி.
182 00:13:10 ஏன் படிக்கட்டில் ஏறி வர்றீங்க?
183 00:13:14 அடக்கி வாசிக்க பார்க்கிறேன்.
184 00:13:18 எல்லா குழப்பத்துக்கும் இடையில்.
185 00:13:22 உன் அறைக்கு போய்கிட்டிருக்கேன்.
186 00:13:35 நீ ஏன் படிக்கட்டில் உட்கார்ந்திருக்கே?
187 00:13:39 எனக்கு தெரியல.
188 00:13:43 உனக்கு தெரியலையா?
189 00:13:44 நிஜமா தெரியலை.
190 00:13:47 அறையை விட்டு வெளிய வர நினைச்சேன்.
191 00:13:50 இங்கு வந்தேன்.
192 00:14:16 பசிக்குதா மௌஸ்?
193 00:14:18 இல்ல, நான் நல்லா இருக்கேன்.
194 00:14:49 எச்சரிக்கை விண்ணப்பம் கூட்டுறவிற்குஇன்டர்போல் சர்??
195 00:14:52 விஸ்கான்சின்லேக்மன் - ஜான்
196 00:14:53 லேக்மன் டிஸ்சார்ஜ் ஆவான்.இன்னும் ஒரு மணி நேரத்தில்.
197 00:15:11 -நேரத்தில் செய்தோம், ஜான்.-ஆமா.
198 00:15:15 எப்படி இருக்கீங்க? இருவரும்?
199 00:15:20 மருந்தின் திறன் கம்மியாகுது.
200 00:15:21 நாம் மருந்து சீட்டை வாங்கி இருக்கணுமோ?
201 00:15:25 முதலில் அறைக்கு போய் சேரணும்.தெருவில் தென்படாமல்.
202 00:15:29 ஆமா.
203 00:15:36 ஹே.
204 00:15:38 என்னை மன்னிச்சிருங்க.
205 00:15:40 -இப்போ மயங்கினேனா?-ஆமா.
206 00:15:43 -வலியிலா?-ஏன்னு தெரியல, ஆனா...
207 00:15:47 மன்னிச்சுக்கோங்க. இது புதுஉணர்வா இருக்கு.
208 00:15:52 எலும்பை சேர்த்ததால் ஏற்படும்புது வித வலி.
209 00:15:59 போய் மருந்து வாங்கிட்டு வரலாம்.
210 00:16:04 முடியாது.
211 00:16:06 என்ன முடியாது?
212 00:16:08 வலிக்கான மருந்துகளை வாங்க முடியாது.ஏன்னா அது லேக்மனி??
213 00:16:12 ஆமா.
214 00:16:14 -இப்போ கண்காணிப்பில் இருக்க.-ஆமா.
215 00:16:16 -லேக்மன் கண்காணிப்பில் இருக்கான்.-ஆமா.
216 00:16:21 -உன் அம்மாவால் வந்தது.-ஆனாலும்,
217 00:16:23 திட்டம் மொத்தமும் பாழானது...
218 00:16:25 ஆமா, இருப்பினும்...
219 00:16:28 -உன் அம்மாவாலும் தான்.-சரி.
220 00:16:33 உனக்கு வலி இல்லையா?
221 00:16:37 நான் பரவாயில்லை.
222 00:16:38 சாதாரணமானவன் மயங்கினானே?
223 00:16:44 இருக்கட்டும்.
224 00:16:46 நீ நல்லாயிருக்கேனு சொல்லறியா?
225 00:16:49 உனக்கும் அதே போல தான இருக்கும்.
226 00:16:52 உனக்கும் அதயே தானே செய்தாங்க.
227 00:17:00 எப்படி இருக்க?
228 00:17:03 நல்லாத் தான் இருக்கேன்.
229 00:17:07 போய் வலி நிவாரண மருந்தை வாங்கிட்டு வா.
230 00:17:10 போ.
231 00:17:12 சரி.
232 00:17:54 பாஸ்போர்ட்யுனைடட் ஸ்டேட்ஸ் ஆப் அமெரிக்கா
233 00:17:55 ஜான் லேக்மன் பாரிஸில் தான் இருக்கான்னுஎப்படி தெரிஞ்ச
234 00:18:00 எதனால் யூகித்தேன்என்றால்...
235 00:18:03 வலியால்.
236 00:18:10 என் யூகம்
237 00:18:14 என் சொந்த வரலாறு படிவன்முறை அதிகரித்தால்
238 00:18:17 அதனால் உருவாகும் வலி,
239 00:18:21 பின் ஜான் லேக்மன் பாரிஸில்ஒரு ஆஸ்பத்திரியில்
240 00:18:25 அவசர சிகிச்சையின் மூலம் சேர்ந்து
241 00:18:27 16 மணி நேரம் அங்கிருந்ததால்,
242 00:18:32 என் யூகப்படி, அவன் வலியில் இருப்பான்.
243 00:18:35 பாரிஸில்.
244 00:18:37 அதை சுற்றி தான் இருப்பான்.
245 00:18:39 அது தான் என் யூகம்.
246 00:18:42 அவனை மருந்து கடையில், பாரிஸில்முதலில் சந்திச்சிருக்க
247 00:18:45 முக்கியமானவனை?
248 00:18:46 அது தான் அவன் செய்த தவறு.
249 00:18:49 எனக்கு தெரியாது... அது தவறானு?
250 00:18:50 பிப் 03 2017
251 00:18:51 அவன் வலி நிவாரண மருந்தை வாங்கிட்டுஇருந்தான். அது பரவா?
252 00:18:54 அவன் சின்ன பையன். ஜான் வேய்ன் இல்லை.
253 00:18:59 அவன் செய்வான்னு நினைச்சேன்.அதே போல் செய்தான்.
254 00:19:02 அங்க தான் அவனை பிடிச்சோம். ஆம்.
255 00:19:09 ஹே, அது பரவாயில்லை.
256 00:19:12 நிறைய கால்நடை மருத்துவர்கள் விரல்பொருத்த தவறி இருப்ப
257 00:19:16 அதை பத்தி எனக்கு கவலையில்லை.
258 00:19:20 நீ கிட்டத்தட்ட கொல்லப் பட்டிருப்பே.
259 00:19:24 எனக்கு வேண்டாம்...
260 00:19:26 நீ இதுவரை செய்ததுஎனக்கு விருப்பமில்லை.
261 00:19:30 காங்கிரஸ்காரனாக இருப்பதா?
262 00:19:32 அது பரவாயில்லை. நான் சொல்வது,
263 00:19:35 வினோதமானது, ஆனா எனக்கு பயமாயில்லை.
264 00:19:41 அதாவது, உன் அப்பாவுக்கு உதவுவது.
265 00:19:45 நான் என் அப்பாவுக்கு உதவலை.ஜானுக்கு உதவறேன்.
266 00:19:52 நீ அறுவை சிகிச்சை செய்யும்போது கவர்ச்சியா இருக்க.
267 00:19:56 நன்றி.
268 00:19:59 எனக்கு துப்பாக்கி சூடு ஆனதுகவர்ச்சினு நினைக்கறியா?
269 00:20:02 -கொஞ்சமாவது?-இல்லை.
270 00:20:03 கொஞ்சமாவது?
271 00:20:06 கொஞ்சமா இருக்கலாம்.
272 00:20:21 கேன்ட்டர் வாலி இன்னும் மூணுநாளில் போகிறான்.
273 00:20:29 இப்போ எல்லாம் அமைதியானது.
274 00:20:33 இரண்டு நாள் ஓய்வு எடுப்போம்.அது வரைக்கும் ஆற போடலாம்.
275 00:20:38 அப்படியா?
276 00:20:48 ஹலோ.
277 00:20:51 ஹலோ.
278 00:20:52 கிரகோரி கோர்டன். மனிதவளம்.
279 00:20:55 டாம்.
280 00:20:56 ஆமா, நாம் டக் ஹண்ட்டில் சந்தித்தோம்.
281 00:21:01 -நீ இங்க என்ன பண்ணற...-என்னை லெஸ்லி அனுப்பினார்.
282 00:21:03 லக்சம்பெர்கில் இருந்து இங்கு.
283 00:21:05 டெனன் பரையேற்றதிற்கு ஊக்கப்படுத்தஉதவுவது எங்க பட்டி?
284 00:21:09 மற்றும்...
285 00:21:13 மற்றும்?
286 00:21:13 ஜானும் ஆதரவை பயன்படுத்தலாம்னுசொன்னார்.
287 00:21:19 லெஸ்லி அதை சொன்னார்.
288 00:21:38 ஹே எப்படி இருக்கீங்க?
289 00:21:44 ஹலோ, மகனே.
290 00:21:50 லெஸ்லி க்ளாரட்.
291 00:21:52 உன்னை சந்திப்பதில் மிகவும் சந்தோஷம்.
292 00:21:55 ஹாய், நான் வெலரி.
293 00:22:01 நல்லது.
294 00:22:02 இங்க யார் இருக்கா?
295 00:22:05 ஹே, நான் உன் தாத்தா.
296 00:22:10 அதை பத்தி என்ன நினைக்கிற?
297 00:22:15 -ஓ, கடவுளே.-சே.
298 00:22:33 சரி, நாம் இதை சுவைத்து அனுபவித்தோம்.இதற்கு முன்னால்.
299 00:22:41 எப்போது உங்களுக்கு பாக்கியம் கிடைச்சது
300 00:22:45 இந்த அழகான பெண் குழந்தை?
301 00:22:50 அவன் பையன்.
302 00:22:55 அப்படியா.
303 00:23:00 அது அவன் முடி.
304 00:23:02 மன்னிக்கணும்.
305 00:23:06 அவனுக்கு முடி திருத்தம் தேவை.
306 00:23:09 -நாங்க அதை தீர்மானிக்கிறோம், நன்றி.-கண்டிப்பா. கண்டிப்??
307 00:23:13 சொல்வது என்னனா, பையனுக்கு முடிவெட்டணும்.
308 00:23:18 -ஏன்னா, பொண்ணு மாதிரி இருக்கான்.-அதை சொல்லாதீங்க.
309 00:23:20 -என்ன?-என்ன தெரியுமா?
310 00:23:23 இது மோசமான யோசனை.
311 00:23:25 -உன்கிட்ட கொஞ்சம் பேசலாமா?-தாமதமாகுது, அப்பா.
312 00:23:28 என்ன ஆச்சு, மகனே?
313 00:23:29 ஹே, ஒரு நொடி சமையல் அறையில்பேச முடியுமா?
314 00:23:45 நான் உனக்கு முடி வெட்டி விடறேன்.
315 00:23:48 இந்த இறைச்சி வெட்டும் கத்தியில்.
316 00:23:51 உனக்கு சரியா?
317 00:23:54 ஹே, அவர் ஒருவேளை பதட்டமாஇருக்காறோ என்னவோ?
318 00:23:57 முன்பே ஒரு கிளாஸ்வைன் குடிச்சிருக்கலாம்.
319 00:23:58 கோகெய்ன் எடுத்திருப்பார்.
320 00:24:00 -பின் 10 கிளாஸ் வைன் குடிச்சிருப்பார்.-எல்லாருக்கும் சங?
321 00:24:06 தயவுசெய்து.
322 00:24:08 இதற்கு பெயர் தான் டச் பாய்.
323 00:24:10 இது நிஜமா தரமான பாங்கு.
324 00:24:12 ஓ, கடவுளே.
325 00:24:14 -என்ன?-நிறுத்துங்க.
326 00:24:15 நீங்க அவன் முடியைவெட்டிட்டு இருக்கீங்களா?
327 00:24:19 நாங்க நேரத்தை நல்லா கழிக்கிறோம்.
328 00:24:20 நீங்க போதையில் பாழாய் போயிருக்கீங்க.
329 00:24:22 தாமதமாயிருச்சு அப்பா,கிளம்ப நேரமாச்சு.
330 00:24:25 -இப்போ தான வந்தேன்.-கிளம்ப நேரமாச்சு.
331 00:24:30 இங்க ஒரு நல்ல நிமிடத்தைபகிர்ந்துக்கிட்டு இருக்கோம்.
332 00:24:34 உன் முடியை எப்போதாவது வெட்டிவிடுவேனே, நண்பா.
333 00:24:37 நமக்கு விவாதிக்க சமயம் கிடைப்பது தவிர
334 00:24:40 காசும் மிச்ச படுத்துவோமே.
335 00:25:22 தூக்கம் இருக்கா? சமீப காலமா?
336 00:25:26 நிஜமா இல்லை. இல்லை.
337 00:25:30 அந்த கார்டு வித்தைகள்?
338 00:25:34 ஆமா... இல்லை.
339 00:25:36 ஆமாவா, இல்லையா, எது? மன அழுத்தத்தைஉடைக்க உதவுதா...
340 00:25:39 அதை செய்வதை நிறுத்திட்டேன்.
341 00:25:43 சரி.
342 00:25:45 நீ
343 00:25:48 சத்தான உணவை சிறு அளவில் நாள் முழுக்கசாப்பிடறியா?
344 00:25:52 இல்லை.
345 00:25:54 இயல்பான உணவை சாப்பிடறையா?
346 00:25:57 இல்லை.
347 00:26:00 இல்லையா...
348 00:26:03 எப்போதாவதுனு, நினைக்கிறன்.
349 00:26:05 ஏதோ ஆப்பிள் சாஸ் கொடுத்தாங்க,
350 00:26:09 ஆஸ்பத்திரியில்.
351 00:26:11 கொஞ்சமா டப்பாவில் ஆப்பிள் சாஸ்.
352 00:26:16 ஆனா, நான் அதை சாப்பிடலை.
353 00:26:20 சரி, அதை உணவா கணக்கெடுக்க முடியாது.
354 00:26:21 சரி.
355 00:26:25 ஜான், எனக்கு கவலையா இருக்கு.
356 00:26:28 சரி.
357 00:26:29 -எவ்வளவு தூக்கம் இருக்கு, ஜான்?-ஒண்ணுமேயில்ல.
358 00:26:36 உழைப்பு மற்றும் சிரமத்துடன்,தாமதமாக சேரும் மறுசீரமைப
359 00:26:39 சமூக ஆறுதல் அல்லது தூக்கம் போன்றவை,
360 00:26:44 நிலையற்ற சிந்தனை, நடத்தை மற்றும்ஆளுமையை உருவாக்கும்.
361 00:26:49 சில தேவைகள் இன்றியமையாதது.
362 00:26:51 தூக்கம் போன்றது.
363 00:26:54 அதையும் தாண்டி, உண்மையில் நாம்கண்டுபிடிச்சு இருக்கோம
364 00:26:57 கேட்க விசித்திரமா தான் இருக்கும்,எனக்கு புரியுது.
365 00:26:59 ஆனா இது உண்மை.
366 00:27:02 என்ன அது?
367 00:27:04 கனவு இழப்பு.
368 00:27:07 கனவு இழப்பா?
369 00:27:10 நமக்கு தூக்கம் தேவை, பகுதியாக,ஏனெனில் நாம் கனவு காண வே??
370 00:27:15 சில வெளிப்பாடுகளுக்கு அல்லது சில...
371 00:27:20 உயிர்வாழும் சட்டங்களைக்கடைப்பிடிப்பதில் வெளிப்படும
372 00:27:26 வாழ்க்கையை விழித்திருக்க வைக்கும்கோரிக்கைகள்.
373 00:27:29 நாம் கனவு கண்டே ஆகணும், ஜான்.
374 00:27:31 நீண்ட காலம் உன் கனவுகளைநீ நிராகரித்தால்,
375 00:27:34 அதே நிலையில் முன்னேறிட்டு இருந்தேனா,
376 00:27:38 யதார்த்த உணர்வை கட்டாயமாகஇழக்க வேண்டி வரும்.
377 00:27:42 தப்பிக்க நினைத்தால்...
378 00:27:45 வில்லங்கத்திலிருந்தும்
379 00:27:48 அல்லது உண்மையின் பாரத்தில் இருந்தும்.
380 00:27:53 இது நடக்கக்கூடும்.
381 00:27:55 தவிர்க்கமுடியாமல்.
382 00:28:00 உன்னை எது தூங்க விடாமல் செய்யுதுனுஅடிமட்டத்தில் ஆராய
383 00:28:07 எது நீ செய்ததில் மிக மோசமானது?
384 00:28:14 என்னை கேட்டால்?
385 00:28:17 கோடை விடுமுறையில்.
386 00:28:20 கல்லூரியில். சைராக்யுஸில்
387 00:28:24 நான்.
388 00:28:26 பிராட் காண்ராக்.
389 00:28:29 டேட் பான்டிஷ்.
390 00:28:32 உணவகத்தில் சாப்பிட்ட பின்னர் பணம்கொடுக்காமல் ஓடியது.
391 00:28:34 ஆப்பிள்பீ'ஸ்
392 00:28:38 எது நீ செய்ததில் மிக மோசமானது?
393 00:28:41 ஹோட்டலில் ஒரு பணியாளனை சுட்டுட்டேன்.
394 00:28:50 என்ன?
395 00:28:51 ஹோட்டல் பணியாளனை தலையில் சுட்டுட்டேன்.
396 00:29:02 கிரகோரி, உன்னிடம் ஒரு நிமிடம் பேசலாமா,தயவு செய்து?
397 00:29:51 பிப் 03 2017
398 00:29:52 இப்போ எல்லாம் தெரிஞ்சுகிட்டோம்,லேக்மனை உண்மையில் சந்
399 00:29:55 அதே நாளில் பின்னர்.
400 00:29:58 அந்த சந்திப்பின் தன்மைஎப்படி இருந்தது?
401 00:30:01 இந்த நாள், பாரிஸில்.
402 00:30:04 சொல்லறேன், என்னை மன்னிக்கவும்
403 00:30:07 எனது மில்வாக்கி வழக்கு மொழிக்காக,
404 00:30:09 பாரிஸ் குழப்பத்தில் இருந்தது
405 00:30:15 ஜானிடம் மற்றொரு போன் இருக்கு.
406 00:30:18 எப்பவும் இந்த இன்னொரு போன்அவனிடம் இருக்கும்.
407 00:30:23 ஆமா.
408 00:30:25 ஒருமுறை சொல்லி இருக்கான்
409 00:30:27 ஏதாவது செய்ய வேண்டாம்னுமுடிவு எடுத்தால்,
410 00:30:31 நீங்க அதில் கூப்பிடுவாங்கனான்.
411 00:30:34 எப்பவுமே அதை பக்கத்தில்வைச்சிருப்பான்,நீங்க கூப்பிட?
412 00:30:39 அழைத்தால் பின் நிறுத்திவிட்டுட்டு போலாமேனு.
413 00:30:43 உண்மை தான்.
414 00:30:48 யோசிக்கிறேன்...
415 00:30:54 சொல்லு?
416 00:30:58 ஏன் நீங்க இன்னும் அதை உபயோகிக்கலை?
417 00:31:07 ஆமா, ஏன்னா அந்த சூன்யக்காரிஉள்ளே வந்து...
418 00:31:16 நான் திருமணம் செய்துக்க போறேன்.
419 00:31:19 நான் திருமணம் செய்துக்கபோறேன். அதனால...
420 00:31:27 கேரலுக்கு பாரிஸில் திருமணம்செய்ய விருப்பம்.
421 00:31:28 இப்போது நாம் பாரிஸில் இருக்கோம்,
422 00:31:33 இந்த துப்பாக்கி சூடு என்னையோசிக்க வைச்சது
423 00:31:36 நான் இறந்தால் எஃப்ரம் அழுவான் பின்கேரல்...
424 00:31:41 நிஜ தந்தையா இருந்தால், உண்மையாவும்நான் தான், பின் நிஐ ??
425 00:31:45 இன்னும் அதிகமா அழுவாங்க, இல்லையா?
426 00:31:48 செய்வாங்க. ஆமா.
427 00:31:52 அது தான அடிப்படை, சரியா?
428 00:31:54 இறந்தால், எவ்வளவு தீவிரமா ஒருத்தர்நமக்காக அழுவாங்க?
429 00:31:59 உன் பொன்மொழிகள் நாளுக்கு நாள்தேறிட்டே வருது.
430 00:32:01 நன்றி.
431 00:32:05 பின்னர் கேட்டாள், "நான் உன்கோட்டையில் தூங்கலாமா?"
432 00:32:14 டாம்.
433 00:32:17 நான் உங்களிடம் கேட்டனே, சற்று முன்பு,ஜானுக்கு கொஞ்சம்
434 00:32:22 ஒரு நாள் விடுப்பு மாதிரி.
435 00:32:24 நீங்க இல்லனு சொன்னீங்க.
436 00:32:27 ஆனா இப்போ சொல்லறேன் கேளுங்க,அவனுக்கு ஓய்வு தேவை.
437 00:32:30 என்னை கேக்கறியா, இல்ல என்னிடம்சொல்லறியா ஆலிஸ்.
438 00:32:35 நீங்க உங்க மகனை பத்தி கவலைப்படுவதைஎனக்கு காமிங்கனு ச??
439 00:32:44 இரண்டு நாள் விடுப்புக் கொடுத்தேனே.
440 00:33:07 நான் ஒரேயடியா விடுவதைபற்றியும் யோசிக்கிறேன்.
441 00:33:09 எதை விடுவதா இருக்க?
442 00:33:10 காங்கிரஸ் உறுப்பினரா இருப்பதை.
443 00:33:12 அதற்கு பதில் என்ன செய்வதா இருக்க?
444 00:33:14 புதையல் கண்டுபிடிப்பது.
445 00:33:16 -பிரமாதம்.-ஆமா, பிரமாதம் தான்.
446 00:33:20 அது நல்லா இருக்கும்னு தோணுது.
447 00:33:24 பிடிக்காத வேலையை விடுவது...
448 00:33:29 அதுவும் மனதார இஷடம் இல்லாதஒன்றை, தெரியுமா?
449 00:33:37 அவள் அப்பாவை பிடிக்கபார்க்கிறாள்னு, நினைக்கிறன்.
450 00:33:41 இந்நேரம் அவள் மினாவைஅழைக்க வந்திருக்கணும்.
451 00:33:43 என்னோவோ நடக்குது.
452 00:33:46 ஏன் இன்னும் அவளுக்காக வரலை?சொதப்பல் ஆயிருச்சு.
453 00:33:49 ரொம்ப சொதப்பல் ஆயிருக்கு, தெரியுமா?
454 00:33:53 ஆமா, சொதப்பலா தான் இருக்கு.
455 00:34:02 அதனால்...
456 00:34:04 மாப்பிள்ளை தோழனா இருக்கியா?
457 00:34:07 -மாப்பிள்ளை தோழனாவா?-ஆமா.
458 00:34:09 -உனக்கா?-ஆமா.
459 00:34:10 பின்ன, கண்டிப்பா!
460 00:34:13 ஹே, எடி திருமணம் செய்துக்க போகிறான்.
461 00:34:16 -வாய்ப்பே இல்ல.-ஆமா.
462 00:34:17 ஆமா.
463 00:34:18 பிரமாதமான முடிவு. பிரமாதம் தலைவா.
464 00:34:22 அப்போ, பேச்சலர் பார்ட்டிவைச்சுக்கலாமா?
465 00:34:23 சரி.
466 00:34:25 நாளைக்கு திருமணம் செய்தா, இன்றேபேச்சலர் பார்ட்டி வைச??
467 00:34:29 டென்னிஸ் சொதப்பறதை பார்க்கணும்.
468 00:34:30 ஆமா, பின் இகாபாத், பின் கோர்டன்...
469 00:34:35 ஜான் லேக்மனை புதைச்சரலாம்.
470 00:34:39 -ஏன்?-என்னால் அவனா இனி இருக்க முடியாது.
471 00:34:43 அம்மா எனக்காக விரல்களை பொறுத்தினாங்க,அந்த பெயரில்,
472 00:34:45 இப்போது எல்லாரும் அவனை தேடிட்டுஇருக்காங்க. இப்போ அவன??
473 00:34:49 அவன் போயாகணும்.
474 00:34:53 இன்று எனக்கு விடுப்பு.
475 00:34:55 எனக்கு கேட்டுது.
476 00:34:58 இப்போவே பார்ட்டியா ஆரம்பிச்சிடலாமா?
477 00:35:02 இப்போ காலை 11:00 மணி.
478 00:35:05 ஆமா, தெரியும்.
479 00:35:07 செய்யலாம், வா.
480 00:35:10 -குடிக்க போறியா?-அநேகமா.
481 00:35:13 இது பேச்சலர் பார்ட்டி. மேலும் இன்றுஒரு நாள் விடுப்பு இ
482 00:35:16 வலி நிவாரணி மருந்தில் இருக்க.கவனமா இரு.
483 00:35:20 நீயும் தான் எங்களோடு வர்றே.
484 00:35:23 -நானுமா?-ஆமா.
485 00:35:28 அப்போ, கேரலும் நம்மோடுவரலாம்னு நினைக்கிறன்?
486 00:35:31 ஏன்னா...
487 00:35:33 அப்படி தான் நினைக்கிறன்.
488 00:35:53 பாரிஸ்
489 00:36:07 லக்சம்பெர்கில் இருந்து வந்தவன்...
490 00:36:09 ஆமா.
491 00:36:10 லக்சம்பெர்கில் பணத்தைவாங்கினோமே, ஒரு இளைஞனிடம்.
492 00:36:12 ஜான் லேக்மன்.
493 00:36:14 ஆமா.
494 00:36:14 அவன் பாரிஸில் இருக்கான்.
495 00:36:16 உனக்கு எப்படி தெரியும்?
496 00:36:18 ஒரு ஆஸ்பத்திரியில் சேர்ந்திருந்தான்.
497 00:36:21 இங்கே.
498 00:36:22 பாரிஸில்.
499 00:36:24 அவன் இங்க தான் இருக்கான்.
500 00:36:28 நாம கிளம்பறோம்.
501 00:36:30 அதிகாலை 1 மணிக்கு கேன்ட்டர் வாலியுடன்பாரிஸை விட்டு கி?